25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


கற்பூரவல்லி இலை பஜ்ஜி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கற்பூரவல்லி இலை பஜ்ஜி

தேவையான பொருட்கள் :

 கப் கடலை மாவு, 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு, தேவையானஅளவு உப்பு , 1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் , 1டீஸ்பூன் சீரகம், 1டீஸ்பூன் ஓமம் ,  2 சிட்டிகை சமையல் சோடா,1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்,  10கற்பூரவல்லி இலை,தேவையான அளவுபொரிக்கத் எண்ணெய்

செய்முறை:

கற்பூரவல்லி இலைகளைக் கழுவி ஈரத்தை துடைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் போட்டு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கற்பூரவல்லி இலையை, மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்கவும். மொறு மொறுவென்று சூப்பராக இருக்கும். சூடாக பரிமாறவும். சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News