25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடிய கடலை மிட்டாய் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடிய கடலை மிட்டாய் .

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. துரித உணவுகளை போல அல்லாமல் முழுவதும் ஆரோக்கியமானது.

கடலை மிட்டாயில் நார்ச்சத்து, ப்ரோட்டீன், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளதுகடலை மிட்டாயில் உள்ள தாமிரம், துத்தநாகம் உடலின் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.

கடலையில் உள்ள விட்டமின் ஈ, ஜிங்க் ஆகியவை தோல்களில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குகிறது.

கடலை மிட்டாயில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களை உறுதிப்படுத்துகிறது.

கடலை மிட்டாயில் உள்ள செறிவான வைட்டமின் சத்துகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.

கடலை மிட்டாயில் அதிகமான புரதச்சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.

கடலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

கடலை மிட்டாயில் உள்ள வைட்டமின் பி3 சத்தானது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News