ஐ.எஸ்.எல்.,கால்பந்து தொடரில் சென்னை- ஒடிசா டிரா .
மார்ச் 2-இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன்நேற்று, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் சென்னை ஒடிசா, அணிகள் மோதின.
.கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி வழங்கப்பட்டது.
சென்னைஅணி இதுவரை விளையாடிய 3 போட்டியில்,ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் 11வது இடத்தில் உள்ளது. ஒடிசா அணி இரண்டாவது 'டிரா'வை பதிவு செய்து 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.
0
Leave a Reply