25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


குளிர்ந்தது ராஜபாளையம் .6வது மைல் நீர் தேக்கத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து  வருகிறது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிர்ந்தது ராஜபாளையம் .6வது மைல் நீர் தேக்கத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து வருகிறது .

ராஜபாளையம் மலை அடிவார நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் மாவரசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.

குடிநீர் தேவை கருதி , அய்யனார் கோயில் ஆற்றில் பெருகிய நீரை ,ராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக உள்ள 6வது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணை மூலம் திருப்பி விடப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சில நேரம் தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது. மழை தொடர்ந்தால் நகராட்சியின் 42 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளைக்கு பிரச்னை இருக்காது, என நகராட்சி குடிநீர் சப்ளை அதிகாரிகள் மகிழ்ச்சி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *