25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தள்ளிப்போனதால், மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்த தீபிகா படுகோன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தள்ளிப்போனதால், மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்த தீபிகா படுகோன்.

2024ல் 'ஸ்பிரிட்' படம் துவங்க இருந்தபோது தீபிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.அந்த சமயத்தில் குழந்தைக்கு தாயாக இருந்ததால் நடிக்க முடியாது என மறுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தற்போதுஒப்புக்கொண்டுள்ளார்  தீபிகாபடுகோன். நடிகர் பிரபாஸ் கைவசம், 'தி ராஜா சாப், பாஜி, ஸ்பிரிட், சலார் 2' படங்கள் உள்ளன. இதில் தி ராஜா சாப், பாஜி படங்களின் படப்பிடிப்பு' விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில்நடிக்கஉள்ளார்.அக்டோபரில்படப்பிடிப்புதுவங்குகிறது.இதில்நடிகைதீபிகாபடுகோன்நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஏற்கனவே 'கல்கி' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News