25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


போலீஸ் நிலையத்திற்கு வரச் சொன்னால் போக வேண்டுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போலீஸ் நிலையத்திற்கு வரச் சொன்னால் போக வேண்டுமா?

NOTICE வந்தால் மட்டும் செல்ல வேண்டும்.

வாய்மொழி அழைப்புக்கு உடனே செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

பெண்கள் வீட்டிலேயே விசாரனைக்குரிமை உண்டு

இரவு நேரங்களில் போலீஸ் அழைக்க முடியாது.

 

வக்கீலுடன் செல்லலாம்

உங்கள் உரிமைகளை பாதுகாக்க வக்கீலுடன் செல்வது முக்கியம்.

 

அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.

சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும்.

 

தெரிந்து கொள்ளுங்கள்...

இல்லையெனில் தோல்வியும் உங்களதே!

 

சட்டம் தெரிந்தால் பயம் வேண்டாம்.

 

BNSS சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News