25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


கட்டிப் பெருங்காயம் சுலபமாக பயன்படுத்த ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கட்டிப் பெருங்காயம் சுலபமாக பயன்படுத்த ...

கட்டிப் பெருங்காயத்தை நறுக்குவதற்கு, கடைகளில் கிடைக்கும் பாக்கு வெட்டி வாங்கி வைத்து கொள்ளலாம். பெருங்காயம் இளகி இருக்கும் போதே சிறிய துண்டுகளாக்கி, சிறிது அரிசி மாவு அல்லது கோதுமை மாவு கலந்து நிழலில் உலர்த்தி, எடுத்து வைத்தால், பயன்படுத்த சுலபமாக இருக்கும்.

முந்திரியில் உள்ள தாமிரச்சத்து, தலை முடியின் நிறத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

அன்னாசி பழத்தில் மக்னீஷிய சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகள் வலுவடையவும், அதைச் சார்ந்துள்ள தசைகள் வலுவடையவும் அடிக்கடி சாப்பிடலாம்.

பிளாஸுக்குகளின் பயன்பாடு முடிந்ததும் நன்றாக சுத்தம் செய்து உலர்த்திய பின் அதில் ஒரு நியூஸ் பேப்பரை சுருட்டி உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும்.இதனால் கெட்ட வாடை வராமல் இருக்கும்.

 எலுமிச்சை சாதம் செய்யும் போது, சாதம் சேர்ப்பதற்கு முன்பு இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின்பு சாதத்தில் போட்டுக் கிளறினால் ருசியாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News