ஒன்றரை மாதத்திற்குப் பின் தமிழில் பார்வதி படம்.
மலையாளத்தில் செப்டம்பர் 11ல் பார்வதி நடித்த 'பிரதம திருஷ்த்ய குற்றக்கார்' படம் ரிலீஸானது. முதல் முறையாக அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த இப்படம் வரவேற்பைப் பெற்றது. ஓடிடியிலும் அக்டோபர் 9ல் வெளியானது. ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தமிழில் டப் செய்து 'பி.டி.கே' என்ற பெயரில் இப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
0
Leave a Reply