எலான் மஸ்க்கின் அறிவிப்பு.
SpaceX நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் அடுத்த ஆண்டு வழங்கப்போவதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் சுமார் 7.3 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், இந்த மாபெரும் அறிவிப்பின் ஒட்டுமொத்த மதிப்பு 10 பில்லியன் டாலருக்கும் (சுமார் ₹83,000 கோடி) அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply