25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


நிதி மற்றும் சேமிப்பு: 10 வருடத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிதி மற்றும் சேமிப்பு: 10 வருடத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

சரியான முறையில் திட்டமிட்டு சேமித்தால் நீங்களும் எளிதாகக் கோடீஸ்வரர் ஆகலாம்!

  • முதல் வருடம்: தினமும் ₹200 சேமியுங்கள். ஆண்டு முடிவில் ₹73,000 சேமித்திருப்பீர்கள்.
  • இரண்டாம் வருடம்: தினமும் ₹300 ஆக உயர்த்துங்கள். ஆண்டு முடிவில் ₹1,10,000 சேமித்திருப்பீர்கள்.
  • மூன்றாம் வருடம்: தினமும் ₹400 ஆக உயர்த்துங்கள். ஆண்டு முடிவில் ₹1,46,000 சேமித்திருப்பீர்கள்.
  • முதல் 3 ஆண்டுகளின் மொத்த சேமிப்பு: ₹3,32,000 ஆகும்.
  • முதலீட்டுக்கு மாற்றுங்கள்: இந்தத் தொகையைச் சும்மா வைத்திருக்காமல் சரியான முதலீட்டுத் திட்டங்களில் (Investment) ஈடுபடுத்துங்கள்.
  • "பணம் பணத்தைச் சம்பாதிக்கும்" என்பதுதான் கோடீஸ்வரர்களின் முக்கியத் தந்திரம். இதே முறையைத் தொடர்ந்து பின்பற்றி நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News