25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகக் கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரில் பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரில் பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.

உலகக் கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த 'ரவுண்டு-32' போட்டியில் பிரான்ஸ் அணி, பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறியது. இந்தப் போட்டியை 68,324 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 2014, 2018, 2022, 2026 என தொடர்ந்து நான்காவது முறையாக பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

மேலும், உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரான்சின் எம்பாப்பே 19 போட்டிகளில் 19 கோல்கள் அடித்து 2வது இடத்தில் நீடிக்கிறார். 30 போட்டிகளில் 20 கோல்கள் அடித்துள்ள அர்ஜென்டினாவின் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News