25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புச் சம்பவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புச் சம்பவம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்களை குறிவைத்து சிலர் இனவெறி முழக்கங்களை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதுடன், இந்திய தேசியக் கொடியை அவமதித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, "அமெரிக்காவில் எந்த சமூகத்தினருக்கும் எதிரான வெறுப்புக்கும் இடமில்லை. இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News