25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >>


கவுனி அரிசிச் சோறு (கருப்பு அரிசி) .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கவுனி அரிசிச் சோறு (கருப்பு அரிசி) .

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலுக்கு அபரிமிதமான பலத்தைத் தரும் பாரம்பரிய 'கவுனி அரிசிச் சோறு' (கருப்பு அரிசி) பளபளப்பாகவும் உதிரியாகவும் சமைக்கும் முறை:

ஒரு கப் கவுனி அரிசியை நன்றாகக் கழுவி, 8 முதல் 10 மணி நேரம் வரை ஊறவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

பின், ஒரு குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி, ஊறவைத்த கவுனி அரிசியையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து மிதமான தீயில் 6 முதல் 7 விசில் விட்டு வேகவைக்கவும்.

பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து கிளறினால் சத்தான, மணக்க மணக்க கவுனி அரிசிச் சோறு தயார்!

நன்மைகள்: இதைத் தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம்பெறும்; சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். இதில் அதிகளவு 'ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்' இருப்பதால் இளமையையும் சுறுசுறுப்பையும் தக்கவைக்க இது மிகச்சிறந்த உணவாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News