பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்.
குழந்தைகள் தங்களைப் பராமரிக்காவிட்டால், அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சொத்தை பெற்றோர்கள் திரும்பப் பெறலாம் என பாம்பே உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
பெற்றோர் பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தாலும், அவர்களை பராமரிக்கத் தவறினால் சொத்து பரிமாற்றத்தை ரத்து செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0
Leave a Reply