25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >>


செங்கால் குரங்கு (Voọc ngũ sắc).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செங்கால் குரங்கு (Voọc ngũ sắc).

அறிமுகம்: உலகின் மிகப்பழமையான குரங்கு இனங்களில் ஒன்றான இதற்குத் தமிழில்'பஞ்சவர்ண குரங்கு' என்று பெயர்.

வாழ்விடம்: வியட்நாம், கம்போடியா, லாவுஸ் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த காடுகள்.

உணவு: பழங்கள், பூக்கள், தளிர்கள், மொட்டுகள் மற்றும் மரப்பட்டைகள். (பெரும்பாலும் மரங்களிலேயே வாழ்பவை).

உடல் அமைப்பு:

ஆண்: ~8.8 கிலோ எடை, 65 செ.மீ. உயரம்.

பெண்: ~6.6 கிலோ எடை, 60 செ.மீ. உயரம்.

வால்: ~74 செ.மீ. நீளம் (வாலால் தொங்கும் திறன் இல்லை; கைகால் வலிமையால் மரங்களில் தாவுகின்றன).

சிறப்பம்சம்: பிறக்கும் குட்டிகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். 10 மாதங்களுக்குப் பிறகே பஞ்சவர்ண நிறங்கள் தென்படும். (சராசரி ஆயுட்காலம்: 25 ஆண்டுகள்).

பாதுகாப்பு: வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பால் அழியும் நிலையில் உள்ளதால், 2007 முதல் வியட்நாம் மற்றும் லாவுஸ் அரசுகள் இதைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News