25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கெளதம் காம்பிர் உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன் என பாராட்டினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கெளதம் காம்பிர் உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன் என பாராட்டினார்.

'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8 போட்டியில் (பிரிவு-1) கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று முன் தினம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. (மார்ச் 5, மும்பை)  

 சஞ்சுசாம்சன் சர்வதேச 'T-20' அரங்கில் 3 சதம் அடித்தவர் .உலக கோப்பை தொடரில் கைகொடுப்பார் என நம்பினோம் . ஜிம்பாப்வேக்கு எதிராக 15 பந்தில் 24 ரன் விளாசி , வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். 

 50 பந்தில் 97* ரன் (12×4, 4×6 )எடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துவெற்றி நாயகனாக ஜொலித்தார். 

மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி  இந்திய , இங்கிலாந்து அணிகள்  போட்டிநடக்க உள்ளது.. இந்திய வீரர்கள் வெற்றி தேடித் தருவர் எனரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் காம்பிர் "உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன். தனது திறமையை வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,” என பாராட்டினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News