25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பச்சைப்பயறு பக்கோடா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பச்சைப்பயறு பக்கோடா

தேவையானவை பொருட்கள் - ஊற வைத்த பச்சைப்பயறு (அ) முளைக்கட்டிய பயறு - ஒரு கப், சீரகம், சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி -சிறிய துண்டு, வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: பயறுடன் சீரகம். சோம்பு, மிளகு. இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு சூடாக்கி, மாவைக் கிள்ளிப் போட்டு. பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News