25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


செஸ் தொடர் பரிசு தொகையில்  ,அதிகம் சம்பாதித்து முதலிடம் பிடித்த குகேஷ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் தொடர் பரிசு தொகையில்  ,அதிகம் சம்பாதித்து முதலிடம் பிடித்த குகேஷ்.

உலக செஸ் சாம்பியன் ஷிப்பில் வென்ற ரூ. 8.62 கோடி உட்பட, மொத்தம் பங்கேற்ற 8 தொடரில், குகேஷ் ரூ. 13.60 கோடி சம்பாதித்துள்ளார். 

சீனாவின் டிங் லிரென், 5 தொடர்களில் ரூ. 10.20 கோடி சம்பாதித்து, இப்பட்டியலில் இரண்டாவதாக உள்ளார். 

உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் (ரூ. 5.46 கோடி), நான்காவது இடம் பிடித்தார்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா, 11 தொடர்களில் ரூ. 1.74 கோடி சம்பாதித்து, 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார். இவர் 9வது இடம் பெற்றார்.

இந்தியாவின் மற்ற நட்சத்திரங்கள் கொனேரு ஹம்பி (ரூ. 1.06 கோடி, 13வது இடம்), அர்ஜுன் (1.03 கோடி, 15வது) என இருவரும் 'டாப்-15' பட்டியலில் இடம் பெற் றனர்.  

 உலக செஸ் நட்சத்திரங் கள் கடந்த 2024ம் ஆண்டு சம்பாதித்த பரிசுத் தொகை விபரம் தெரியவந்துள்ளது. இதன்படி, 18 வயதில் இளம் உலக சாம்பியன் ஆன இந்தியாவின் குகேஷ், முதலிடத்தில் உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News