கை தட்டுவது ஒரு விதமான உடற்பயிற்சி
கை தட்டுவது ஒரு விதமான உடற்பயிற்சி தான், கை தட்டுவதன் மூலமாக ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
0
Leave a Reply