‘ஹனுமான் அன்ஸ்’ வசூல் சாதனை.
விஷால் சதுர்வேதி இயக்கத்தில் இந்தியில் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான ‘ஹனுமான் அன்ஸ்’ திரைப்படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது.
உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ.329.61 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் உள்நாட்டு வசூலில் சன்னி தியோலின் ‘பார்டர் 2’ படத்தை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
0
Leave a Reply