பக்ரீத் தின நல் வாழ்த்துக்கள்.
பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாளான பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..
சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அனைத்து இஸ்லாம் மக்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்|
பக்ரீத் தினத்தில் உங்களின் முகத்தில் சிரிப்பும் உள்ளத்தில் அமைதியும் நிலைத்திரட்டும்.
0
Leave a Reply