25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா

 ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவர் ஆர். வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார்.

செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா விருந்தினரை அறிமுகம் செய்தார்.

 சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் அமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது:

முன்னாள் சென்னை மாகாண முதல்வரும், முன்னாள் ஒடிஷா மாநில கவர்னருமான பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவப் படத்தை சட்டசபையில் திறக்க வேண்டும்.

தற்போது முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்.

நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்புகளைக் குறைக்க வேண்டும்.

ராஜபாளையம் மாஸ்டர் பிளான் - 2041 திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

நிகழ்வின் நிறைவாக, சங்கச் செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News