25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆரோக்கிய பானம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கிய பானம்

பாசிப் பருப்பு - 200g

உளுந்து - 200g

திணை- 200g,

சாமை- 200g

வரகு - 200g

சோளம் -200g

கருப்பு சுண்டல் -200g

மக்காச் சோளம் -200g

சிகப்பு அரிசி - 200g

கம்பு - 200g

கேழ்வரகு - 200g

நிலக்கடலை -200g

முந்திரி- 100g

பாதாம்-200g

பிஸ்தா - 200g

பார்லி - 200g

சாரா பருப்பு -50g

சம்பா கோதுமை - 200g

ஜவ்வரிசி - 200g

எள்ளு -200 கிராம்

இவைஅனைத்தையும்தனித்தனியாககடாயில்வறுத்துஅதைமிக்ஸியில்அரைத்துடப்பாவில்வைத்துக்கொண்டு 1 டம்ளர்பாலில் 2 ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் சிறிதுவெல்லம் சேர்த்துகாய்ச்சி குடிக்கவும்.அனைத்து வயதினரும் இதை குடிக்கலாம்.சிறிது உப்பு, மோர் கலந்து குடிக்கலாம் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News