25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஹோல்டர் மானிட்டர் பரிசோதனை (Holter Monitor) .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹோல்டர் மானிட்டர் பரிசோதனை (Holter Monitor) .

சாதாரண ஈ.சி.ஜி (ECG) காட்டாத, விட்டு விட்டு ஏற்படும் இதயத் துடிப்பு மாற்றங்களைக் கண்டறிய 24-48 மணி நேரம் மார்பில் பொருத்தப்படும் ஒரு சிறிய ரெக்கார்டர் சாதனம் இதுவாகும்.

யாருக்குத் தேவை? நெஞ்சு படபடப்பு, திடீர் மயக்கம், மாரடைப்புக்கு பிந்தைய துடிப்பு மாற்றம் உள்ளவர்கள் மற்றும் பேஸ்மேக்கர் (Pacemaker) பொருத்தியவர்கள்.

பயன்படுத்தும் முறை: மார்பில் ஒட்டப்படும் இந்தச் சாதனத்தை அணிந்து கொண்டு குளியலைத் தவிர மற்ற அனைத்து அன்றாடப் பணிகளையும் செய்யலாம். அதிநவீனக் கருவிகளை கைப்பேசியுடனும் இணைக்கலாம்.

கவனிக்க வேண்டியவை: சாதனம் நனையக் கூடாது; மொபைல் மற்றும் காந்தப்புலங்களுக்கு அருகில் அதிக நேரம் இருக்கக் கூடாது; அறிகுறிகள் தோன்றும் நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய பயன்:துல்லியமான இதய செயல்பாட்டை அறிந்து, பேஸ்மேக்கர் தேவையா என்பதைத் தீர்மானிக்கவும், மயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News