"காலையில் இதை சாப்பிட்டா... உடம்பு full power ஆகும்!"
கருப்பு உளுந்து/ கருப்பு மூக்கடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு முளைக்கட்டி உண்டால் பலன்100% அல்லது அவித்து உண்டால் பலன்70%உடலுக்கு அதிகப்படியான சக்தி தரும் போர் வீரர்கள் போல பலம் கிடைக்கும் தசைகள்(muscles) வலுப்படும் உடல் சோர்வு குறையும்.
கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளது மூட்டு வலி, முதுகு வலி குறைய உதவும் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
இரும்புச்சத்து (Iron) அதிகம்.
ரத்த சோகை (Anemia) தடுக்கும்.
ஆண்களுக்கு உடல் பலம், உறுதி அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை.
இடுப்பு சார்ந்த பிரச்சைைனகள், மாதவிலக்கு கோளாறுகள் சரியாகும்.நார்சாத்து (Fiber) அதிகம்.
மலச்சிக்கல் பிரச்சனை குறையும் குடல் சுத்தமாக இருக்கும்.
நீண்ட நேரம் பசி வராது, உடல் எடை குறைக்க உதவும்.
ஒரு வாரத்தில் பெரிய மாற்றத்தை உடலில் பார்ப்பீர்கள்.
0
Leave a Reply