‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி’
‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி’
என்பதன் உண்மையான பொருள் .
அது ஐந்து பெண் குழந்தைகள் என்று பொருள் அல்ல,
உண்மையில்,
ஆடம்பரத்தில் வாழும் தாய்,
பொறுப்பில்லாத தந்தை,
ஒழுக்கமற்ற மனைவி,
துரோகம் செய்யும் உடன்பிறந்தோர்,
சொல் கேளாத பிள்ளைகள்...
இந்த ஐந்தும் ஒருவனின் வாழ்க்கையில் இருந்தால், அவன் அரசனாக இருந்தாலும்,அவன் வாழ்க்கை அழிவை நோக்கிச் செல்லும் என்பதுதான் அந்தப் பழமொழியின் கருத்து.
0
Leave a Reply