ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர்.
ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர்.
போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். மற்றவை இரவு 7:30 மணிக்கு துவங்கும்.
'பிளே-ஆப்' சுற்றுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஐ.பி.எல்., தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 46.5 கோடி. பைனலில் சாதித்து, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 13 கோடி வழங்கப்படும்.
ஐ.பி.எல் .,தொடரில் 2025ல் முதன் முறையாக சாம்பியன் ஆனது பெங்களூரு அணி. இதற்கான கொண்டாட்டத்தில் 11 பேர் (ஜூன் 4, 2025) பலியாகினர். சம்பவம் நடந்து 10 மாதம் ஆன நிலையில், முதல் போட்டி இன்று பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடக்கிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்முறை மைதானத்தை சுற்றிலும் பல் வேறு பாதுகாப்பு பணிகள் நடந்துள்ளன. ரசிகர் கள் உள்ளே வர, வெளியேற தற்காலிகபாதைஅமைக்கப்பட்டுள்ளன.
0
Leave a Reply