பெண்கள் பிரிமியர் லீக் பைனலில், டில்லி அணி 20 ஓவரில் 203 ரன் எடுத்தது .
பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் வதோதராவில்உள்ள கோடாம்பி மைதானத்தில் நேற்று நடந்த 4வது சீசனுக்கான பைனலில், டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.டில்லி அணி 20 ஓவரில் 4 விக் கெட்டுக்கு 203 ரன் எடுத்தது.
0
Leave a Reply