25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


மாங்கல்ய பலம் அதிகரிக்க.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாங்கல்ய பலம் அதிகரிக்க.....

பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள் . முதல் இடம் நெற்றி, 2-வது இடம் மாங்கல்யம், மூன்றாம் இடம் தலைமுடி வகிட்டின் ஆரம்பம். பெண்கள் தலையின் மத்தியில் கோணலாக இல்லாமல் மூக்கு நுனிக்கு நேராகத் தான் வகிடு எடுக்க வேண்டும்.

இந்த 3 இடங்களிலும் குங்குமம் வைத்து ஸ்ரீலட்சுமி தேவியை வணங்குவதை ஒவ்வொரு திருமணமான பெண்ணும் தினமும் அவசியம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டால் மாங்கல்ய பலன் அதிகரித்து கணவனின் ஆயுள் பலம் கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News