25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்திய வீராங்கனை பிரியா ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனை பிரியா ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றி.

 மங்கோலியா தலைநகர்உல்லான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டி. ,பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில்இந்திய வீராங்கனை பிரியா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ரிம்மா வொலோசென்கோவை தோற்கடித்தார்.

55 கிலோ எடைப் பிரிவின்  ஆண்களுக்கான முதல் சுற்றில், இந்திய வீரர் ஜடுமணி சிங் 2-3 என்ற கணக்கில் 'நம்பர் ஒன்' வீரரான ரிம்மா யமகுச்சியிடம் (ஜப்பான்) போராடி வீழ்ந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News