25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தான்விஅரையிறுதிக்கு முன்னேறினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தான்விஅரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர்மும்பையில். நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, மலேசியாவின் எய்னா அமா னியை சந்தித் தார்.  முடிவில் தான்வி, 3-1 என்ற செட்கணக்கில்வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜோஷ்னா சின்னப்பா இந்தியாவின் சீனியர் வீராங்கனை, எகிப்தில் நாடியன் எல்ஹாம்மமியுடன் மோதி., ஜோஷ்னா 1-3 என்ற (8-11, 11-8, 6-11, 1-11)கணக்கில் தோல்வியடைந்தார்.

 இந்தியாவின் வீர் சோட்ரானி    ஆண்கள் பிரிவு காலிறுதியில்   3-0 என  (11-9, 11-8, 11-2) மலேசியாவின் முகமது ஷராப்பை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News