25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


ஐசிசி தர வரிசையில் இந்திய வீராங்கனைக்கு முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐசிசி தர வரிசையில் இந்திய வீராங்கனைக்கு முதலிடம்.

துபாய், ஜூன் 24 – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட பெண்கள் டி20 பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 753 புள்ளிகளுடன் முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் கூடுதலாக 25 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற அவர், இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் (726) மற்றும் சார்லி டீன் (733) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை எட்டினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News