25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியாவின் சாஹில்துஹான், சந்திரிகா பூஜாரி உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் சாஹில்துஹான், சந்திரிகா பூஜாரி உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறினர்.

உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை தொடர் தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில், ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சாஹில் துஹான், தஜி கிஸ்தானின் அமீர்பெக் மக்ரமோவ் மோதினர். இதில் சாஹில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் சந்திரிகா பூஜாரி, அமெரிக்காவின் ரூபி லோபஸ் ,பெண்களுக்கான 50 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் மோதினர். இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News