25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியாவின் சிந்து சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் சிந்து சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார்.

சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் மலேசியாவில் பெண்கள் ஒற்றையர்இரண்டாவது சுற்றில், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்து30, இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் மியா ஜூகியை சந்தித்தார். சிந்து முதல் செட்டில் 21-8, அடுத்த செட்டில் 21-13 என வென்றார். தொடர்ந்து 33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 21-8, 21-13 என நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற மூன்று முறை உலக சாம்பியன் ஆன, ஜப்பானின் யமாகுச்சியை சந்திக்க உள்ளார்.

இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஜோடி, ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் ,2025 உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்றமலேசியாவின்ஜூனெய்தி ஆரிப், ராய்கிங்யாப்ஜோடியை 21-18,21-12 எனவென்று, காலிறுதிக்கு முன்னேறினர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News