25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்வதேச டேபிள் டென்னிஸ்  காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி.

சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர்  அமெரிக்காவில், கலப்பு இரட்டையர் தொடரின் ,'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி, நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்கியது. முதல் செட்டை 8-11 என இந்திய ஜோடி இழந்து,

அடுத்த செட்டை 11-8 என கைப்பற்றியது. தொடர்ந்து 3வது செட்டை 11-6 என இந்திய ஜோடி, 4வது செட்டையும் 11-7 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News