சர்வதேச ஸ்குவாஷ்: வேலவன் செந்தில்குமார் அபாரம்.
செக் குடியரசில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் 48-வது இடத்திலுள்ள இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் (28), இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற ஸ்காட்லாந்தின் கிரெக் லாப்பனை ('நம்பர்-31') எதிர்கொண்டார்.
முதல் செட்டில் வேலவன் 6-10 என பின்தங்கியிருந்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர், 13-11 என போராடி வென்றார்.
0
Leave a Reply