தமிழகத்தில் Digital Driving Licence & Digital RC அறிமுகம்.
செப்டம்பர் 15, 2026 முதல் தமிழகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் (RC) ஆகியவை Digital முறையில் வழங்கப்பட உள்ளன.
Digital Driving Licence: ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அதே நாளில் தங்களது Digital Driving Licence-ஐ பெறலாம்.
Digital RC: புதிய வாகனம் வாங்குபவர்கள் தங்களது Digital RC-யை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
QR Code சரிபார்ப்பு: Digital ஆவணங்களில் உள்ள QR Code மூலம் அவற்றின் உண்மைத்தன்மையை எளிதாக சரிபார்க்க முடியும்.
இனி Driving Licence & RC — டிஜிட்டல் முறையில், எளிதாகவும் விரைவாகவும்.
0
Leave a Reply