உலகின் முதல் AC பார்க்கிங்?.
துபாயில் கட்டப்பட்டு வரும் Dubai Square மாலில், வாகன நிறுத்துமிடத்தையும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கும் திட்டம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் மாலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெயிலின் தாக்கமின்றி, சௌகரியமாக வாகனங்களை நிறுத்தும் அனுபவத்தை பெற முடியும்.
இந்த மால், Emaar Properties நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. திட்டத்தின் மொத்த முதலீடு சுமார் AED 180 பில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
துபாய் — ஷாப்பிங் அனுபவத்திலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நகரம்.
0
Leave a Reply