25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தினை உப்புமா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினை உப்புமா.

தேவையான பொருட்கள்:
தினை - 1 கப்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட், பீன்ஸ், பட்டாணி - 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப் (1 கப் தினைக்கு)
செய்முறை:
தினையை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
வெங்காயம், காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
3 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
ஊறவைத்த தினையைச் சேர்த்து, மூடி வைத்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். 
இதனை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News