பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் ,ராஷ்மிகா-அன்கிதா 'சாம்பியன்' .
புனேயில், பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் புனேயில், இரட்டையர் பிரிவுபைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அன்கிதா ரெய்னா ஜோடி, ஜப்பானின்மிசாகி மட்சுடா, எரிஷிமி சூ ஜோடியை சந்தித்தது. 'டை பிரேக் கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என வென்றது.
0
Leave a Reply