25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஐவ்வரிசி தோசை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐவ்வரிசி தோசை .

தேவையான பொருட்கள் :- 

புழுங்கல் அரிசி 2 டம்ளர், ஐவ்வரிசி 1 டம்ளர், தயிரில் ஊறவைக்கவும், உப்பு தேவையான அளவு.

செய்முறை :-இரண்டையும் தனித் தனியாக4 மணி நேரம் ஊறவைக்கவும், முதலில்ஐவ்வரிசியை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின் அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு, சிறிது, சிறிதாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து ஐவ்வரிசியுடன் சேர்த்து, கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்து வந்தவுடன் தோசை சுடவும், ஐவ்வரிசி தோசைக்கு தக்காளி, தேங்காய் சட்னி, சுவையாக இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News