ஜப்பான் ஆசிய கோப்பை கால் பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறியது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில்,12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. இந்திய அணி லீக் சுற்றில் 'சி' பிரிவில், பங்கேற்ற 3 போட்டியிலும் தோற்று வெளியேறியது. நேற்று சிட்னியில் நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியாவை எதிர் கொண்டது . ஜப்பான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைன லுக்கு முன்னேறியது. மார்ச் 21ல் சிட்னியில் நடக்க உள்ள பைனலில் ஜப்பான், ஆஸ்திரேலிய அணிகள் போட்டியிடஉள்ளது.
0
Leave a Reply