ஹாங்காங் பாட்மின்டனில் லக்சயா காலிறுதிக்கு முன்னேறினார்.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பிரனாய் ('நம் பர் -34), லக்சயா சென் ('நம்பர்-20') மோதினர்.முதல் செட்டை பிரனாய் 21-15 என கைப்பற்றினார். பின் நடந்த இரண்டாவது செட்டை லக்சயா 21-18 என வென்றார். மூன்றாவது, கடைசி செட்டிலும் லக்சயா (21-10) முடிவில் 15-21, 21-18, 21-10 என போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply