அதிமதுரம் டீ
அதிமதுரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.உடல் எடையை குறைக்க உதவும்.அதிமதுரம் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிமதுரம் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆன்டி வைரல் பண்புகள் உள்ள அதிமதுரம் டீ சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
அதிமதுரம் டீ பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். இதைத் தொடர்ந்து குடித்து வர வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.அதிமதுரம் டீ குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன.
0
Leave a Reply