25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


புர்ஜ் கலிஃபாவின் 828 மீட்டர் உயரமான உச்சியில் மின்னல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புர்ஜ் கலிஃபாவின் 828 மீட்டர் உயரமான உச்சியில் மின்னல்.

துபாயில் கனமழை மற்றும் இடி-மின்னலுடன் கூடிய வானிலை நிலவியபோது, புர்ஜ் கலிஃபாவின் 828 மீட்டர் உயரமான உச்சியில் மின்னல் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த மின்னல் ஒரு 'லைட் ஷோ' போல காட்சியளித்தது. கட்டிடத்தின் அதிநவீன மின்னல் கடத்தி (Lightning Conductor) தொழில் நுட்பம்  காரணமாக, கோடிக்கணக்கான வோல்ட் மின்சாரம் பாதுகாப்பாக தரைக்கு கடத்தப்பட்டு, கட்டிடம் எவ்வித சேதமும் இன்றி தப்பியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News