25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் ,எப்போது வேண்டுமென்றாலும் சாயலாம்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் ,எப்போது வேண்டுமென்றாலும் சாயலாம்..

நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் அறிவிலோ அழகிலோ அந்தஸ்திலோ படிப்பிலோ பணத்திலோ இல்லை...

மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் இருக்கிறது...

உனக்கு மேலே உள்ளவனை பாத்து ஏங்காதே...

உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே...

உன்னை யாருடனும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு..

தற்பெருமை பேசுபவரிடம் தரத்தை எதிர்பார்க்காதே...

' பழகியவரிடம் பணத்தை எதிர்பார்க்காதே...

பணக்காரர்களிடம் பாசத்தை எதிர்பார்க்காதே...

உறவினர்களிடம் உண்மையை எதிர்பார்க்காதே... 

உலகத்திடம் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்காதே...'

யாரயும் பழிவாங்க நினைக்காதே .கடந்து செல்ல கற்றுக்கொள்...'

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News