'மன சங்கர வர பிரசாத் காரு'.
'மன சங்கர வர பிரசாத் காரு' தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் வெளியான படம் வெற்றி பெற்றது. அடுத்து இவரின் 158வது படத்தை பாபி கொல்லி இயக்கு கிறார்.முக்கியவேடத்தில் மோகன் லால் நடிக்க, நாயகியாக பிரியா மணி இணைந்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த சாரா, சமீபத்தில் துரந்தர் படத்தில் நாயகியானார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். அடுத்து சிரஞ்சீவி யின் 158வது படத்தில் அவரது மகளாக நடிக்க ,இதில் நடிக்க முதலில் கிர்த்தி ஷெட்டியிடம் பேசி வந்த நிலையில் அவர் மறுக்க இவர் இணைந்துள்ளார். . ஏஆர் ரஹ் மான் இசை.விரைவில் படப் பிடிப்பு துவங்க உள்ளது.
0
Leave a Reply