மீராபாய் சானு உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.
நார்வேயின் போர்டேநகரில்உலகபளுதுாக்குதல்சாம்பியன்ஷிப் நார்வேயின் போர்டேநகரில், 87 நாடுகளில் இருந்து 477 வீரர், வீராங்கனைகள் 87 பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு போட்டியில்வெள்ளி வென்ற மீராபாய் சானு 31,உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.
மீராபாய் சானு முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 84 கிலோ தூக்கினார். அடுத்து இரு முறை 87 கிலோ தூக்க முயன்று, முடியாமல் போக, 3வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply