25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


நவகிரக கோவில்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நவகிரக கோவில்கள்

ஆலங்குடி - குரு 

கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருநாகேஸ்வரம் - ராகு  

கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திங்களூர் - சந்திரன்

கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சூரியனார் கோயில்  - சூரியன்

கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கஞ்சனூர்  - சுக்கிரன்

கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வைதீஸ்வரன் கோயில் -செவ்வாய் 

கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருவெங்காடு - புதன் 

கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

கீழ் பெரும்பள்ளம்  - கேது

கும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருநள்ளார்-சனி 

கும்பகோணத்தில் இருந்து 55 கி. மீ  தொலைவில் அமைந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News