நெருஞ்சி கொடி
சிருநெருஞ்சியை நீரில் நன்றாக கொதிக்க வைத்து. சிறிது நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து3வேளை அருந்தினால், சிறுநீரக கல் கரைந்துவிடும். மீண்டும் வராது. எந்த பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது இது தமிழகத்தின் அனைத்து பகு திகளிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். மேலும் நெருஞ்சி முள் சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாகும்.சிறுநீர் கோளாறுகள்விவசாயிகளுக்கும் பாதங்களுக்கும் எதிரியான நெருஞ்சி முள், சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும். சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும். ரத்த சுத்திக்கும், சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது.
0
Leave a Reply